நடைபெறவிருந்த கிரிக்கெட் போட்டி தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது…

கண்டி பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, கண்டி திருத்துவ கல்லூரி மற்றும் புனித அந்தோனியார் கல்லூரிகளுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டி தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது.