பிரபல சிங்கள நடிகையான நதீஷா ஹேமமாலி திரும்பவும் காதல் வலையில் வீழ்ந்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.
குறித்த காதலன் இலங்கை A கிரிக்கெட் அணியினை வழிநடாத்தும் பதீஷ த சில்வா என பரவலாக இணையத்தளங்களில் பரவி வருகின்றது.
பதீஷ த சில்வா Bloomfield, BRC மற்றும் Tamil Union ஆகிய விளையாட்டு கழகங்களுக்காக விளையாடி திறமையினை வெளிக்காட்டியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பதீஷ த சில்வாவின் கிரிக்கெட் திறமைகள் இதோ..
