அரசியல் அமைப்பிற்கு சட்ட விரோதமாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் உள்ளிட்ட அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினரால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பாராளுமன்ற உறுப்பினரகள் 122 பேர் ஆதரவாக கையொப்பம் இட்டு சபாநாயகரிடம் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க கையளித்துள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு 122 பேர் ஆதரவு – அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு…