பாராளுமன்றில் இன்று(14) மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு, 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அதனை சபாநாயகரிடம் சமர்ப்பித்து உள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் – ரணில்..