பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கட்சித்தலைவர்கள் கூட்டம் இன்று(28) காலை 9.30 அளவில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெறவுள்ளது.
இதன்போது, நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த விவாதம் தொடர்பிலும் அது இடம்பெறும் காலம் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.