நல்லாட்சியின் சிவப்பு அறிவிப்பு குறித்து உதயங்க’விடமிருந்து விசேட அறிக்கை…

தனக்கு எதிராக இண்டர்போல் மூலம் சிவப்பு அறிக்கை விடுக்க முயற்சிக்கும் நல்லாட்சி அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளது பயங்கரவாதிகள் உள்ளிட்ட 150 பேருக்கு எதிராக விடுக்கப்பட்ட சிவப்பு அறிக்கையினை நீக்கியுள்ளதாக இலங்கைக்கான முன்னாள் ரஷ்யத் தூதுவர் உதயங்க வீரதுங்க ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

அவ்வாறே சட்ட விதிமுறைகளை அடித்தளமாகவும் அடிப்படை சுதந்திரங்களை கொண்டுள்ள, ஜனநாயகமாக கருதப்படும் இலங்கை பொலிசார் சட்டத்தினை உடைப்பது குறித்து கவலையடைகிறேன்.

இலங்கை அரசு இரண்டாவது முறையாகவும் கோரிக்கை விடுத்ததற்கு அமைவாக இண்டர்போல் நிறுவனம் நீல அறிவிப்பொன்றினை விடுத்திருந்த போதிலும், முன்னாள் தூதரக அதிகாரி ஒருவர் தற்போது தனக்கு எதிராக சிவப்பு பிடியாணையினை பெற்றுக் கொடுக்க நல்லாட்சி அரசுக்கு உறுதுணையாக புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவரது அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0

2

#rishma