(FASTNEWS | COLOMBO) – இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் கடந்த 2017ம் ஆண்டு மட்டும் கண்ணீர் புகையினை கொள்வனவு செய்வதற்கு அரசு ஒரு கோடியே எட்டு இலட்சத்து ஒன்பது ஆயிரம் ரூபா செலவு செய்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், 2013 மற்றும் 2016ம் காலப்பகுதிகளில் கண்ணீர் புகை கொள்வனவு செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.