நவீனமயப்படுத்திய புகையிரத வண்டி அடுத்த மாதம் சேவையில்…

இலங்கையின் தொழில்நுட்ப நிபுணர்கள் நவீனமயப்படுத்திய புகையிரத வண்டி எதிர்வரும் 2ம் திகதி தொடக்கம் சேவையில் ஈடுபடுத்தபபடவிருப்பதாக புகையிரத பொதுமுகாமையாளர் கலாநிதி விஜய சமரசிங்ஹ தெரிவித்தார்.

சுமார் 15 வருடங்கள் பழமை வாய்ந்;த புகையிரத பெட்டிகளை நவீனமயப்படுத்தி புதிய புகையிரத வண்டியாக இது உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.