நாங்களும் குற்றவாளிகளாகி விடக்கூடாது!

ஹக்கீமுக்கும் அவரின் அணியினருக்கும் வாக்களித்து அல்லாஹ்விடம் நாங்களும் குற்றவாளிகளாகிவிடக்கூடாது!
இந்தக்காட்சிகள் எம் கண்களைத் தொட்டபின்னும் நாங்கள் எமது மக்களை இவரின் பின்னால் அனுப்பமுடியுமா?
ஒரு சிறிய பாவத்தின் மூலமாக பெரும் பாவமான இணைவைப்பைச் செய்து நிரந்தர நரகத்துக்குரியவர்களாக சிலரை செய்த்தான் ஆக்கிவிட்ட உதாரணத்தை அல்லாஹ் சூறா ஹஸ்ரின் 16 வது வசனத்தில் கூறுகின்றானே!
59:16 كَمَثَلِ الشَّيْطٰنِ اِذْ قَالَ لِلْاِنْسَانِ اكْفُرْ‌ۚ فَلَمَّا كَفَرَ قَالَ اِنِّىْ بَرِىْٓءٌ مِّنْكَ اِنِّىْۤ اَخَافُ اللّٰهَ رَبَّ الْعٰلَمِيْنَ
59:16. (இன்னும் இவர்கள் நிலை) ஷைத்தானுடைய உதாரணத்தைப் போன்றிருக்கிறது; (அவன்) மனிதனை நோக்கி: “நீ (இறைவனை) நிராகரித்து விடு” என்று கூறுகிறான். அவ்வாறு மனிதன் நிராகரித்ததும் “நான் உன்னை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன்; (ஏனெனில்) நான் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுகிறேன்” என்றான்.
நாம் இவர்களின் இணைவைப்புக்கும் கிளப் டான்சுக்கும் அனாச்சாரத்துக்கும் துணை நிற்கக்கூடாது! இவரை ஆதரிப்பது இவரின் பாவங்களை ஆதரிப்பதற்கு சமனாகும்!