மே தினத்துக்குப் பின்னர் நாடளாவிய ரீதியாக பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.
மேலும், வெகு விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கோரி குறித்த இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
####