நாடளாவிய ரீதியில் கடும் மழை பெய்து வருவதால் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலையினால் மின்னல் மற்றும் இடி ஆபத்துக்கள் குறித்து அவதானமாகவும் சாரதிகள் வேகத்தினை குறைத்து பயணிக்குமாறும் கோரப்படுகின்றனர்.