நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தபால் சலுகை கொடுப்பனவு ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாவில் இருந்து 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை முடிவுகள் தொடர்பான ஊடக சந்திப்பில் வைத்து அமைச்சரவை ஊடக பேச்சாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதனுடன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவு 24,௦௦௦ ரூபாவில் இருந்து 48,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
#reeshma