நாடு திரும்பினார் பிரதமர்…

பின்லாந்துக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(12) நாடு திரும்பியுள்ளார்.

இன்று(12) அதிகாலை 01.30 அளவில் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.