நாடு திரும்பியதும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…

தனது பெயர் களங்கப்படும் விதத்தில் பொய்யான செய்திகளை வெளியிட்ட ஊடக நிறுவனங்களுக்கு எதிராக நாடு திரும்பிய பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக துபாயில் பாதாள உலகத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் கைதான கைதான பிரபல பாடகர் அமல் பெரேரா தெரிவித்துள்ளதாக அவரது சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள பாடகர் அமல் பெரேராவை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.