நிதி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது நிதி அமைச்சர் மங்கள சமரவீர நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் வரி இலக்கம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்தார். நாடு என்ற ரீதியில் இலங்கை முன்னோக்கி நகரும் போது வரி செலுத்த வேண்டிய அனைவரும் வரி செலுத்த வேண்டியது முக்கிய கடமையாகும் எனவும், வரியின் அடிப்படையை உயர்த்துவதற்கு இவ்வாறு வரி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்வது அவசியமானது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்வக்கட்சி அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன்,நாமல்,பவித்ரா,சந்திரசேன,ரோஹித,லன்சா மற்றும் எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோருக்கு அமைச்சு பதவிகளை வழங்க பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் பரிந்துரைக்கவுள்ளது.…
அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகளுக்கும் சூரிய சக்தியை (சோலார் பெனல்கள்) பயன்படுத்த, மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்தத் திட்டத்தினூடாக, மின்சாரத்தை சேமிக்கக்கூடிய…