நாட்டின் தெற்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்கள் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இடைக் கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இன்று(25) மாலை 2 மணிக்கு பின்னர் காலி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் 75 மில்லி மீட்டர் வரையில் மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.