நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்று(07)..

(FASTNEWS | COLOMBO) – எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்று(07) 1.00 மணி முதல் 6.00 மணி வரையில் பாராளுமன்றில் இடம்பெறவுள்ளது.

எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய இந்த விவாதம் இன்று 1 மணி முதல் 6 மணி வரையில் நடைபெறவுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு நிலைமை, சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.