நாட்டின் நாளா பக்கங்களிலும் இன்றும் நாளையும் பலத்த காற்று

நாட்டில் தென்மேற்கு மற்றும் மலை நாட்டு பிரதேசங்களில் இன்று மற்றும் நாளை, மணித்தியாலத்திற்கு 60 அல்லது 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் தென் மாகாண பிரதேசங்களிலும் காற்று வீச கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் நிபுணர் மில்லன்கொட தெரிவித்துள்ளார்.