கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று மாலை கடுமையான மழை பெய்யக்கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும் வடக்கு,கிழக்கு, ஊவா, மேல் மற்றும் சப்புரகமுவ மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.