நாட்டின் பல பாகங்களில் நாளை வெப்பமான காலநிலை

(FASTNEWS|COLOMBO) – நாட்டின் பல பாகங்களில் நாளை(27) வெப்பமான காலநிலை நிலவ கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

பொலன்னறுவை, அனுராதபுரம், மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய பகுதிகளில் வெப்பமான காலநிலை நிலவ கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.