இன்று நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடிய வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
விசேடமாக மேல் மாகாணம், மத்திய, வடக்கு மற்றும் சப்ரகமுவ போன்ற மாகாணங்களில் 100 மில்லி மீட்டர் வரை மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.