இன்று(31) முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், வடக்கு, வட மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அதிக மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.