நாட்டில் அமைதியை நிலைகுலைய வைப்போருக்கு துப்பாக்கிச்சூடு..?

(FASTGOSSIP | COLOMBO) – நாட்டில் அமைதியை நிலைகுலைய வைக்கும் முயற்சிகளை முன்னெடுப்போருக்கு எதிராக உயர்ந்தபட்ச அதிகாரமான துப்பாக்கிச்சூடு நடாத்த நேரிடும் என இராணுவப் பேச்சாளர் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.