நாட்டில் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்களின் அவசர சூழ்நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதற்காக பொதுமக்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவற்றை விநியோகத்தல் மற்றும் சேவைகளை முன்னெடுப்பதற்காக இதனை நடைமுறைப்படுத்துவது தேவையாகும் என ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேன தெரிவித்துள்ளார்.

#rizmira