நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை  உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு பேர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை  76 ஆக  அதிகரித்துள்ளது