நாட்டில் மேலும் 58 கொரோனா மரணங்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நேற்றைய தினம் (30), 58 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (01) தெரிவித்தார்.