நாட்டில் 326 பேருக்கு கொவிட் உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 326 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டில் கொரோன தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28,203 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது