நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி விசேட உரை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் புதன்கிழமை இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட உரை ஒன்றினை ஆற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.