நாணயற்சுழற்சியில் இலங்கை அணித் தலைவர் மேத்யூஸ்’க்கு வெற்றி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது.
பல்லேகலை மைதானத்தில் குறித்த இந்த போட்டி இடம்பெறுவதோடு, நாணயற்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடுகின்றனர்.
அவுஸ்திரேலிய அணியினர் களத்தடுப்பினை தேர்வு செய்துள்ளனர்.
அணி விவரம் கீழே..

Sri Lanka: Dimuth Karunaratne, Kaushal Silva, Kusal Mendis, Dinesh Chandimal, Angelo Mathews, Dhananjaya de Silva, Kusal Perera, Rangana Herath, Dilruwan Perera, Nuwan Pradeep, Lakshan Sandakan.

Australia Team DA Warner, JA Burns, UT Khawaja, SPD Smith*, AC Voges, MR Marsh, PM Nevill†, SNJ O’Keefe, MA Starc, JR Hazlewood, NM Lyon