நாணயற் சுழற்சியில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி…

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியின் நாணயற் சுழற்சியில் இங்கிலாந்து அணியானது வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி, முதலில் இங்கிலாந்து அணியினர் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளனர்.