நாணய சுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றி

(FASTNEWS|COLOMBO) – உலக கிரிக்கட் கிண்ணத்திற்கான ஆறாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்துள்ள நிலையில் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.