இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று(07) காலியில் இடம்பெறுகிறது.
இலங்கை அணி 70 ஓவர் நிறைவில் விக்கெட் 04 இனை இழந்து 220 ஓட்டங்களை பெற்றுள்ளது.
புள்ளி விவரம்…


——————– UPDATE
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று(07) காலியில் இடம்பெறுகிறது.
நாணயற் சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றதுடன் முதலில் இலங்கை அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இந்த இரண்டு அணிகளுக்கிடையே இதுவரை இடம்பெற்ற 16 டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் 14 போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
இரண்டு போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.