நாணயற் சுழற்சியில் இலங்கை அணிக்கு வெற்றி…

இலங்கை அணியுடன் இன்று(23) இடம்பெறும் ஐந்தாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் நாணயற் சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி, இலங்கை அணியானது முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.