நாணயற் சுழற்சியில் இலங்கைக்கு வெற்றி

(FASTNEWS|COLOMBO) – 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 27 ஆவது போட்டி இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.