நாணயற் சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி..

சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று(12) இடம்பெறுகிறது.

நாணயற் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தெடுப்பினை தெரிவு செய்து இலங்கை அணிக்கு துடுப்பாட்டத்தினை வழங்கியுள்ளது.

அணி விவரம்..

 

(rizmira)