சுற்றுலா சிம்பாப்பே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
அதன்படி இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட சிம்பாபே அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
போட்டி சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இடம்பெறுகின்றது.
அணி விவரம்
