(FASTNEWS|COLOMBO) – 2019 உலகக்கிண்ண ஒருநாள் போட்டித் தொடரில் இங்கிலாந்தின் சௌத்ஹெம்டனில் இன்று(05) இடம்பெறும் 8வது போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் இந்தியா அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்துள்ளது.
