நாணய சுழற்சியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று(26) ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.