(FASTNEWS|COLOMBO) – விசாக பூரணை காரணமாக நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை மூடப்படும் என மதுவரித் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதி ஆணையாளர் கப்பில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
நான்கு நாட்கள் மதுபானசாலைகளுக்கு பூட்டு…