(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரபல திரைப்பட பின்னணிப் பாடகரும், நடிகருமான எஸ்.பி. பாலசுப்ரமணியம் தனது 74 ஆவது வயதில் இன்று காலமான நிலையில் அவருக்கு உலகமே இரங்கல் தெரிவித்து வாகின்றது.
இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அவரது இரங்கலை டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பறக்கும் விமானத்திலிருந்து, இறக்கை கழன்று விழுந்து விட்டது போல, என்னில் ஒரு அங்கம் கழன்று விட்டதை போல் உணர்கிறேன்..! எனக்கு காதலிக்க கற்று கொடுத்த இந்த காதலன் இல்லாத இந்த உலகில், இனி நான் ஒரு அங்கவீனனாகவே வாழப்போகிறேன்..!#SPB #lka pic.twitter.com/MssqKvm6hc
— Mano Ganesan (@ManoGanesan) September 25, 2020