நாமல் குமாரவை CID இடம் ஒப்படைப்பு…

(FASTNEWS | COLOMBO) – ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளரான நாமல் குமாரவை, குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரக்காபொல பொலிஸாரால் நேற்று(14) நாமல் குமார, வரக்காபொல பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது