நாமல் மீளவும் சட்டக் கல்லூரியில்.. [PHOTOS]

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ என்பவர் திறமையான ஒரு றக்பி வீரராவார்.

சில காலமாக றக்பி மைதானத்திலிருந்து ஒதுங்கியிருந்த நாமல் மீளவும் றக்பி மைதானத்திற்கு திரும்பியிருந்தார்.

அது சட்டத்தரணிகள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்களிடையே இடம்பெற்ற றக்பி விளையாட்டுப் போட்டிக்காகும்.

அதில் நாமல் ராஜபக்ஷ சட்டத்தரணிகள் அணிக்காக விளையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

18579173_1187323761375988_1575101305_n

18600962_1187322628042768_126528305_n

18601297_1187323234709374_182513645_n-1

18623029_1187322948042736_971884790_n

 

(rizmira)