நாமல் ராஜபக்ஷ சற்றுமுன்னர் கைது

பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வருமான  நாமல் ராஜபக்ஷ சற்று முன்னர் FCID இனால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இணைப்புச்செய்தி 

நாமல் ராஜபக்ஷவுக்கு இன்று FCID முன்னிலையில் அழைப்பாணை