நாமல் ராஜபக்ஷ – தில்ஷான் சந்திப்பு, மலிங்க உள்ளிட்டோரும் வருகை.. (PHOTOS)

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் திலகரத்ன டில்ஷான் தனது பிறந்தநாளை நேற்று(14) விமர்சையாக கொண்டாடியிருந்தார்.

அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டில்ஷான், தனது 40வது பிறந்த நாளை கொண்டாடினார்.

இந்நிகழ்வில் இலங்கையின் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

14563389_1838224333078623_4812199921642940644_n

14642043_1838224923078564_1161647390016959093_n

14642368_1838225189745204_4550482000918414332_n

14650257_1838224173078639_15878511333391228_n

14657511_1838224429745280_2431881231235242635_n

14670616_1838224523078604_7326090983132097507_n

14671216_1838224873078569_983382019386589947_n

14671302_1838225219745201_2455510713082023143_n

14680776_1838225033078553_4638243824050345133_n

14681595_1838224163078640_6533581530042750618_n

14690848_1838224699745253_6193066192010518731_n

14690957_1838224439745279_373547673678587189_n

14705679_1838224963078560_3977970579840247048_n

14705680_1838224279745295_3839773399077179324_n

14718825_1838224803078576_2765624724039483318_n

14720354_1838224259745297_3689977504316300289_n