நாமல் – லிமினி முதல் படம் வெளியானது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ஷவின் விவாக மங்கள வைபவம் இன்று(12) இடம்பெற்றது.

கொழும்பு கங்காராம விகாரையில், சமய வழிபாடுகளுடன் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து முதல் முதலில் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.