நாமளின் பயணத்தடை நீக்கம்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
க்ரிஷ் நிறுவன விவகாரம் தொடர்பில் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நீக்கியுள்ளது.