தன்னுடன் 09 வருட காலம் சட்டபூர்வமாக திருமணமாகி யிருந்த நிலையில் இன்னுமொரு பெண்ணினை எவ்வாறு திருமணம் செய்வீர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவிடம் க்றிஸ் மாதுபாஷினி டி சொய்சா என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
திலும் அமுனுகம கடந்த 18ம் திகதி மற்றுமொரு திருமணம் செய்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் திலும் அமுனுகமவுக்கு கெவின் எனும் பெயரில் மகன் ஒருவர் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



