சந்தனமான காமெடி நடிகர் தற்போது கதாநாயகனாக நடித்து வரும் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடித்து வருகிறார்களாம். அதில் கதை திரைக்கதை எழுதிய நடிகைக்கு நாயுடன் சேர்ந்து நடிக்கிற காட்சி வைத்தார்களாம்.
அதற்கு நடிகை, எனக்கு நாயெல்லாம் பயமில்லை என்று சொல்லிவிட்டு நடிக்க சென்றாராம். ஆனால் நாய் கடித்து விட்டதாம். பின்னர் ஊசி எல்லாம் போட்டுக் கொண்டு படப்பிடிப்பில் கலந்துக் கொண்டாராம். பின்னர் நாயிடம் கடிவாங்கிய நடிகை என்று படக்குழுவினர் கிண்டல் அடித்தார்களாம்.