அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவர் நாய்களுடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான மிரண்டா ஜோன்ஸ் எனும் இந்த யுவதி, இரு நாய்களுடன் வாய்மூல பாலியல் உறவில் ஈடுபட்டதாக புளோரிடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிரண்டா ஜோன்ஸை தாக்கிய குற்றச்சாட்டில் நபர் ஒருவரை பொலிஸார் விசாரித்தபோது இவ்விடயம் தெரியவந்தது.
மிரண்டா ஜோன்ஸை தான் தாக்கவில்லை என மேற்படி நபர் பொலிஸாரிடம் கூறினார்.
அத்துடன், மிரண்டாவே இரு நாய்களுடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதை அவரே வீடியோவில் பதிவுசெய்து தனக்கு அனுப்பி வைத்தார் என அந்நபர் கூறியதுடன் அவ்வீடியோவையும் பொலிஸாரிடம் காண்பித்தார்.
அவ்வீடியோவை பார்த்த பொலிஸார், மிரண்டா ஜோன்ஸை திங்கட்கிழமை (28) கைது செய்தனர்.
அதையடுத்து அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
பின்னர் அவரை 6,000 டொலர் பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.