நாளுக்கு நாள் முறைப்பாடுகள் அதிகரித்ததாலேயே பதவி விலக்கப்பட்டேன்..

சிறிகொத்தா கட்சித் தலைமையகத்திற்கு தமக்கு எதிராக கிடைக்கும் முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் தம்மை தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கியதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

கட்சியின் பொது செயலாளர் இது பற்றி தம்மிடம் தெரிவித்ததாகவும்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.